அதிராம்பட்டினம் (25 நவ 2018): கஜா புயலால் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் கோவிலை எஸ்டிபிஐ தொண்டர்கள் சுத்தம் செய்த காட்சி தற்போது பரபரப்பாக பேசப்படு வருகிறது.

திருச்செந்தூர் (13 செப் 2018): திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அங்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

ராமேஸ்வரம் (28 அக் 2018): ராமேஸ்வரம் கோவிலில் 6 புதிய தீர்த்தங்கள் இன்று (28 ஆம் தேதி ) பயன்பாட்டிற்கு வருகின்றது.

போபால் (04 அக் 2018): மத்திய பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி இரண்டு கோவில் குருக்களால் கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (26 செப் 2018): பிரபல நடிகை காஞ்சனா தனது ரூ 80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...