ஆந்திரா (11 செப் 2019): ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (23 மே 2019): ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங். 149 தொகுதிகளில் முன்னிலையால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி (19 மே 2019): பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர விடாமல் தடுக்க சந்திர பாபு அனைத்து எதிர் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

புதுடெல்லி (08 மே 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ள விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (24 டிச 2018): பிரதமர் மோடி மக்களுக்கு எதுவுமே செய்யாத வெற்று மனிதர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...