லக்னோ (26 நவ 2019): பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பு குறித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி (10 நவ 2019): அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தி குறித்த தீர்ப்பில் திருப்தி இல்லை எனினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி (18 அக் 2019): பாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று சன்னி வக்பு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...