லக்னோ (29 செப் 2019): உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை சட்ட சபை இடைத்தேர்தலில் ராம்பூர் தொகுதியில் அசாம்கான் மனைவி தசீன் பாத்திமா போட்டியிடவுள்ளார்.

காசியாபாத் (25 ஜூன் 2019): தொடர் உடல்நலக் குறைவு காரணமாக சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ், காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...