மும்பை (11 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை (04 நவ 2019): மஹாராஷ்ட்ராவில், நாளை மறுதினம் ஆட்சியமைக்‍க உரிமைக்‍கோர பா.ஜ.க. திட்டமிட்டுள்ள நிலையில் சிவசேனாவுக்கு காங்கிரஸ், சரத்பவார் கட்சி ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை (01 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவை விட்டு விலகி சரத்பவாருடன் கூட்டணி அமைக்கும் பேச்சு வார்த்தையில் சிவசேனா முயன்று வருகிறது.

மும்பை (25 செப் 2019): மகராஷ்டிர மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மும்பை (07 ஜூன் 2018): ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜக நடத்துவதாக உள்ள இஃப்தார் நிகழ்ச்சி காமெடியான தகவல் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...