சென்னை (26 அக் 2019): வேலை செய்த வீட்டில் 5 ஆண்டுகளாக லட்சக் கணக்கில் திருடிய பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

கரூர் (04 மே 2019): கரூரில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி புகார் அளித்துள்ளார்.

போபால் (02 டிச 2018): மத்திய பிரதேசத்தில் ஈவிஎம் அறையில் சிசிடிவி வேலை செய்யாததை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

சென்னை (07 அக் 2018): ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளின் வழிகாட்டுதல் பேரில்தான் சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டதாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனிடம் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை (19 செப் 2018): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தில் அடுத்த அதிர்ச்சியாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது எடுக்கப் பட்ட சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்துவிட்டன என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...