புதுடெல்லி (07 நவ 2019): பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு செல்ல காங்கிரஸ் எம்.எல்.ஏ நவ்ஜோத் சிங் சித்துவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி (09 மே 2019): பஞ்சாப் அமைச்சர் சித்து மீது செருப்பு வீசிய பாஜக பெண் தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (29 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தால் தான் அரியலை விட்டு வெளியேறுவதாக நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

பாட்னா (17 ஏப் 2019): அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என்று பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (28 பிப் 2019): இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான் கான் அறிவித்துள்ளதை அடுத்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அமைச்சருமான சித்து இம்ரான் கானை பாராட்டியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...