புதுடெல்லி (25 ஆக 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் ஒருவர் அழுதபடி தன் குடும்ப சூழ்நிலை குறித்து விளக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு (14 ஆக 2019): காஷ்மீர் மக்கள் உள்ளுரிலேயே அகதிகளாக பரிதவிக்கும் அவலம் தொடர்கிறது.

புதுடெல்லி (05 ஆக 2019): ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...