புதுடெல்லி (08 நவ 2019): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (26 ஆக 2019): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...