சிவகங்கை (29 டிச 2018): சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச்சேர்ந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (29 டிச 2018): 15 வயது சிறுமியை வன்புணர்ந்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாணியம்பாடி (13 டிச 2018): வீட்டில் கழிப்பறை கட்டித்தரவில்லை என்று தந்தை மீது புகார் அளித்த மாணவி ஹனீபா ஜாரா வீட்டில் தற்போது கழிப்பறை கட்டும் பணி தொடங்கியுள்ளது.

வாணியம்பாடி (10 டிச 2018): பெற்ற தந்தை மீது 7வயது சிறுமி போலீசில் அளித்த புகார் வாணியபாடியை பரபரப்பாக்கியுள்ளது.

சென்னை (02 டிச 2018): சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...