லாகூர் (17 அக் 2018): பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவளி தூக்கிலிடப் பட்டார்.

சென்னை (13 அக் 2018): சென்னையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் (11 அக் 2018): விருதுநகர் அருகே , குடிநீர் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்த 4 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போபால் (04 அக் 2018): மத்திய பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி இரண்டு கோவில் குருக்களால் கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

பாட்னா (20 செப் 2018): பீகாரில் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமியை வன்புணர்வு செய்த ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!