கரூர் (24 செப் 2018): கரூர் மாவட்டத்தில் செல்போன் திருடியதாக சிறுவன் ஒருவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

போபால் (16 ஆக 2018): மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமி 14 வயது சிறுவனால் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (05 ஆக 2018): சென்னையில் பெண் ஒருவர் கொலை தொடர்பாக 15 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளார்.

ஜம்மு (21 ஜூலை 2018): காஷ்மீரின் குல்காம் கிராமத்தில் உமர் பாரூக் என்ற 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஈரோடு (11 ஜூலை 2018): ஈரோடு அருகே அரசுப் பள்ளி 2 ஆம் வகுப்பு மாணவன் கீழே கிடந்த ரூ 50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார்.

Page 1 of 3

Search!