புதுடெல்லி (02 செப் 2019): விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (26 ஜன 2019): குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற கோலாகலமான நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்

இஸ்லாமாபாத் (06 செப் 2018): பாகிஸ்தான் புதிய அதிபரான டாக்டர் ஆரிஃப் அல்விக்கும் மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (03 மே 2018): தேசிய திரைப்பட வழங்கும் விழாவை சுமார் 60க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...