கோலாலம்பூர் (11 ஜூன் 2019): மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 மே 2019): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் ரூ.50.46 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

மும்பை (22 மார்ச் 2019): மத போதகர் ஜாகிர் நாயக்கின் நிதி உதவியாளர் அப்துல் காதிர் நஜ்முத்தீன் சதக் கைது செய்யப் பட்டுள்ளார்.

கோலாலம்பூர் (13 ஜூலை 2018): நான் எந்த சூழ்நிலையிலும் தீவிரவாதத்தை ஆதரித்ததோ அல்லது அதுகுறித்து பேசியதோ இல்லை. என்று இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் (06 ஜூலை 2018): இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்பும் திட்டம் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...