மும்பை (12 ஆக 2019): அதிவேக இணைய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

புதுடெல்லி (16 மே 2019): மத்திய பிரதேச தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வைபை வசதி ஏற்படுத்தி கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

சென்னை (28 ஜன 2019): ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் பாஜக தனது சுய நலத்துக்காக மாற்றி அமைக்க அதனை அதிமுக கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை (25 ஜூன் 2018): ஜியோ தொலை தொடர்பு திடீரென வேலை செய்யாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

சென்னை(23 பிப் 2018): ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் டபுள் டேட்டா ஆஃபர் வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...