புதுடெல்லி (24 ஏப் 2018): டெல்லியை அடுத்த் கிரேட்டர் நொய்டாவில் 11 ஆம் வகுப்பு மாணவி சக மாணவர்களால் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (19 ஏப் 2018): டெல்லி ரோஹிங்கிய அகதிகள் முகாமில் நாங்கள் தான் தீ வைத்தோம் என பஜக இளைஞர் அமைப்புகளில் ஒன்றான பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவர் மனீஷ் சாந்திலா ஒப்புக் கொண்டுள்ளார்.

புதுடெல்லி (15 ஏப் 2018): டெல்லி ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (10 ஏப் 2018): டெல்லியில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட முஸ்லிம் இமாம் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி (09 ஏப் 2018): டெல்லி விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கும்போது நடைபெற விருந்த பெரும் விபத்து தவிற்கப் பட்டது.

Page 3 of 4

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!