புதுடெல்லி (24 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.

புதுடெல்லி (22 ஆக 2019): காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி டெல்லியில் திமுக தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி (21 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (01 ஆக 2019): 200 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் நுகர்வோர் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.

புதுடெல்லி (20 ஜூலை 2019): டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) இன்று காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...