சென்னை (02 டிச 2019): சென்னை தனியார் இறால் இறக்குமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் அவர்கள் எதிர்பார்க்காத பல அதிர்ச்சியும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

திருவாரூர் (02 டிச 2019): திருவாரூரில் பல்கலைக் கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (22 நவ 2019): சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (18 நவ 2019): ஃபாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (16 நவ 2019): சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற போலீசார் தடை விதித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...