ராமநாதபுரம் (09 செப் 2019): ராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (08 செப் 2019): வேறொரு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி முன்பு காதலன் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரு (27 ஆக 2019): காஃபிடே தொழிலதிபர் வி.ஜி. சித்தார்த்தாவின் தந்தை கங்கய்யா ஹெக்டே நேற்று முன் தினம் காலமானார்.

ஸ்ரீநகர் (25 ஆக 2019: காஷ்மீரில் தமிழக காவல்துறை அதிகாரி அரவிந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நெல்லை (04 ஆக 2019): நெல்லையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்தத ஆட்டோ ஓட்டுநர் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...