சென்னை (14 மார்ச் 2019): பிக்பாஸ் மூலம் பிரபலமான ஜூலி மற்றும் அவரது நண்பர்கள் போலீசை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஸாஃபர்பூர் (09 மார்ச் 2019): உத்திர பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக விமர்சித்த முஸ்லிம் இளைஞர் மீது பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

லக்னோ (07 மார்ச் 2019): உத்திர பிரதேசம் லக்னோவில் காஷ்மீர் பழ வியாபாரிகள் இருவர் மீது வலதுசாரி அமைப்பினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஐதராபாத் (26 பிப் 2019): பாகிஸ்தான் எல்லையில் ஜெய்ஸ் இ முஹம்மது பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய விமானப் படை தாக்குதலுக்கு AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (26 பிப் 2019): பாகிஸ்தான் எல்லையில் பலாகோட் மீது தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இதுதான் அந்த வீடியோ என்று வீடியோ கேம் ஒன்று வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...