லக்னோ (27 டிச 2018): பாஜகவை விமர்சித்த மாற்றுத் திறனாளி மீது பாஜக உள்ளூர் தலைவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வாஷிங்டன் (24 டிச 2018): அமெரிக்கவில் சிரியா முஸ்லிம் அகதி மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காஸா (13 நவ 2018): இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன் மீதான வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் (06 நவ 2018): சபரிமலைக்கு சென்ற பெண் உட்பட பலர் மீது சங் பரிவார் கும்பல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீரட் (21 அக் 2018): உத்தரப்பிரதேசம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...