வேலூர் (19 அக் 2018): திருடனை பிடிக்க மாறு வேடத்தில் வந்த போலீசுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா (13 ஜூலை 2018); கேரளா மாநிலம் ஆலப்புழாவில் திருடிய நகைகளை திருடன் மன்னிப்புக் கடிதத்துடன் உரியவரிடம் திருப்பி கொடுத்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை (05 ஜூலை 2018): சென்னையில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அளித்து அசத்தியுள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை (19 ஏப் 2018): நகையை பறித்துச் சென்ற திருடனை தனியாக எதிர் கொண்டு பிடித்து தங்கத்தை மீட்ட சிறுவன் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...