புதுடெல்லி (12 பிப் 2019): டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நியூயார்க் (28 டிச 2018): அமெரிக்காவின் நியூயார்க் நகர மின் விநியோக ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்ததில் நியூயார்க் நகரமே ஊதா நிறமாக மாறியது.

மும்பை (17 டிச 2018): மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

மும்பை (02 டிச 2018): மும்பையில் 18 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மும்பை (22 ஆக 2018): மும்பை அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...