மும்பை (15 ஆக 2019): பெஹ்லுகான் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நடிகை ஸ்வரா பாஸ்கர்.

புதுடெல்லி (14 பிப் 2019): டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

புதுடெல்லி (27 செப் 2018): அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இருவேறு தீர்ப்புகள் வழங்கப் பட்டதை அடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.

கோபிச்செட்டிப்பாளையம் (25 செப் 2018): மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையம் (22 செப் 2018): மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பு கோபிச்செட்டிப்பாளையம் கோர்ட்டில் செப்டம்பர் 25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...