ஐதராபாத் (26 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவர் நடுரோட்டில் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

நல்கொண்டா (19 செப் 2018): தெலுங்கானா மாநிலம் தலித் இளைஞர் ஆணவக் கொலையில் திடீர் திருப்பமாக கூலிப்படையைச் சேர்ந்தவன் கைது செய்யப் பட்டுள்ளான்.

குண்டகட்டா (11 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஐதராபாத் (12 மார்ச் 2018): திருமண நிகழ்ச்சியில் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு புது மணப் பெண் மரணமடைந்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!