விஜயவாடா (23 செப் 2018): ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (20 ஜூலை 2018): பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

புதுடெல்லி (27 மார்ச் 2018): மத்திய அரசுக்கு எதிரான நான்கு கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டிஸால் இன்று மக்களவை பரபரப்பாக காணப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

புதுடெல்லி (16 மார்ச் 2018): மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவு உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

புதுடெல்லி (08 மார்ச் 2018): பாஜக உடன் இருந்து கூட்டணியை முறித்துக் கொள்வதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...