வாரணாசி (01 மே 2019): வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவித்த தேஜ்பகதூர் வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளது.

லக்னோ (30 ஏப் 2019): பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

புதுடெல்லி (30 மார்ச் 2019): பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாக முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரர் தேஜ் பகதூர் யாதவ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...