சென்னை (27 டிச 2018): பிளஸ் டூ தேர்வு எழுதும் நேரத்தை குறைத்து தமிழக அரசு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை (20 டிச 2018): அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்து தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை (22 நவ 2018): டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை (22 நவ 2018): ஜனவரியில் நடைபெறும் 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு (19 நவ 2018): கர்நாடகாவில் திருமணம் முடிந்த கையோடு புது மணப் பெண் தேர்வெழுதிய விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...