பாட்னா (27 அக் 2019): பீகார் மாநிலத்தில்,5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.

பாட்னா (13 ஜூன் 2019): முத்தலாக் சட்ட மசோதாவை ராஜ்ய சபாவில் நிதிஷ் குமார் கட்சி எதிர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாட்னா (05 ஜூன் 2019): நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டதை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம் செய்துள்ள நிலையில் பாஜக நிதிஷ் குமார் இடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பாட்னா (02 ஜூன் 2019): பாஜக மீது அதிருப்தியில் உள்ளா பிகார் முதல்வர் நிதிஷ்குமார்.

பாட்னா (11 அக் 2018): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசிய இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...