புதுடெல்லி (10 செப் 2019): 18 வங்கிகள் 32 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் (09 மார்ச் 2019): வங்கிகளில் பண மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய நிரவ் மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து லண்டனில் வைர வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (25 ஜூன் 2018): நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்று வெளி நாட்டில் வசிக்கும் நிரவ் மோடிக்கு இ -மெயில் மூலம் கைது வாரண்ட் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (18 ஜூன் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 12 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ் மோடி, 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி (10 ஏப் 2018): நிரவ் மோடி ஹாங்காங்கில் கைது செய்யப் பட்டதாக டைம்ஸ் நவ் பொய்யான செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...