புதுடெல்லி (31 டிச 2018): கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1,146 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுடெல்லி (28 டிச 2018):கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு அறிவித்துள்ளது.

சென்னை (02 டிச 2018): கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு வெறும் 350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு கனிமொழி எம்.பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மல்லிப்பட்டினம் (26 நவ 2018): கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவியாக ரூ 1 கோடி அளவில் செலவிடப் பட்டிருப்பதாக எஸ்டிபிஐ மாநில தலைவ முஹம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி (23 நவ 2018): கஜா புயல் நிவாரண நிதிக்காக திருநெல்வேலியில் ஷூ பாலிஷ் போட்டு நிதி திரட்டும் பணியில் புகைப்படக் கலைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...