சென்னை (07 ஆக 2019): தமிழக அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்து கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை (27 ஜூன் 20119): காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் அதிரடியாக தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (05 ஜூன் 2019): தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

லக்னோ (20 மே 2019): உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ராம்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி (17 ஏப் 2019): இந்தியாவில் டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாத அளவில் , கூகுள் நிறுவனம் டிக் டாக் செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிவிட்டது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...