சென்னை (07 டிச 2019): உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததற்கு எதிராக நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

கான்பூர் (29 நவ 2019): பதவியிழந்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி (19 நவ 2019): சுவாமி நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரண்டு மகள்களை மீட்டுத் தர உதவுமாறு ஜனார்த்தன ஷர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

சென்னை (04 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ மறுத்துவிட்டது.

சென்னை (12 அக் 2019): நீட் ஆள்மாறாட்டம் தொடர்பில் இது தொடர்பான கல்லூரிகளை ஏன் விசாரிக்கவில்லை என்று .பி.சி.ஐ.டி தரப்பிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...