சென்னை (26 ஏப் 2019): மஜக எம்.எல்.ஏ மற்றும் டிடிவி ஆதரவு எம் எல்.ஏக்கள் ஆகிய நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

லக்னோ (13 ஏப் 2019): முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹரித்வார் (17 மார்ச் 2019): அனுமதி இல்லாமல் அசைவ உணவு விநியோகித்த ஸொமாட்டோ, ஸ்விஃக்கி நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை (16 மார்ச் 2019): சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தியை அனுமதித்தது ஏன்? என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா (13 ஆக 2018): தன் மீது அவதூறு குற்றச்சாட்டு பதிவு செய்த அமித் ஷா 72 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பாணர்ஜி நோட்டீஸ் அனுபியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...