சென்னை (09 செப் 2019): திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்வீட் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதுடெல்லி (05 செப் 2019): ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

புதுடெல்லி (05 செப் 2019): ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (05 செப் 2019): ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை (04 செப் 2019): பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...