ராஞ்சி (10 செப் 2019): ஜார்கண்டில் ஜெய்ஸ்ரீராம் எனக் கூற வலியுறுத்தி அடித்துக் கொலை செய்யப்பட்ட தப்ரேஸ் அனசாரி, மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லால்குடி (03 செப் 2019): விநாயகர் ஊர்வலத்திற்கு வசூல் செய்தபோது நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா (31 ஆக 2019): மாட்டுக்கறி உள்ளிட்டவைகளுக்காக நடத்தப்படும் படுகொலைகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.

ஜெய்ப்பூர் (14 ஆக 2019): பெஹ்லு கான் கொலை வழக்கு குற்றவாளிகள் ஆறு பேரையும் ஜெய்ப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (17 ஜூலை 2019): வெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்கள் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...