நெல்லை (28 மே 2019): நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து கையை துண்டாக வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அதிமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 2000 ரூபாய் கட்டுகள் சிக்கியுள்ளன.

வேலூர் (01 ஏப்ரல் 2019): வேலூரில் வருமன வரித்துறையினர் நடத்திய சோதனையில் திமுக பிர்முகர் வீட்டில் பல லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர் (11 மார்ச் 2019): திருவாரூர் அருகே அதிமுக கொடி பறந்த வாகனத்தில் ரூ 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (09 பிப் 2019): ஆதார் எண்ணை வங்கியில் இணைத்ததன் விளைவு ரூ 15 ஆயிரத்தை இழந்துள்ளார் கல்லூரி மாணவி.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...