முத்துப்பேட்டை (02 செப் 2019): முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தையொட்டி 4000 போலீசார் காவலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஜம்மு (18 மே 2019): காஷ்மீரில் பசு பயங்கரவாதிகளால் ஒரு முஸ்லிம் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

புதுடெல்லி (17 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு (31 அக் 2018): இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அமெரிக்க தூதரகம் மூடப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...