சென்னை (04 மார்ச் 2019): சர்ஜிகல் ஸ்ட்ரைக் 2 குறித்து நாம் நம்புகிறேன் ஆனால் இந்த உலகை நம்ப வைக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத் (03 மார்ச் 2019): முஸ்லிம் பெயரில் இம்ரான் கான் விளையாடுவதாக AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு (03 மார்ச் 2019): காஷ்மீரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் சண்டையில் 2 சிஆர்பிஎப், 2 ஜம்மு போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர்.

வாகா (01 மார்ச் 2019): பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று இரவு 9 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வாகா (01 மார்ச் 2019): இந்திய விமானப் படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...