லண்டன் (23 ஜூலை 2019): இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகளுக்கு எதிராக தலைவிரித்தாடும் பாசிசத்தை எதிர்த்து மனித நேய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

புதுடெல்லி (28 ஜூன் 2019): நாடெங்கும் இவர்தான் ஹாட் டாப்பிக். ஆம், மேற்கு வங்கத்தின் பெண் சிங்கம் என வர்ணிக்கப்படும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.

முஸ்லிம் அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து பாசிசத்தை எதிர்ப்பதால் இறுதியில் அவர்களுக்கே இழப்புகள் அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கருத்துப் படம்.

தூத்துக்குடி (22 மார்ச் 2019): பாரதிய ஜனதாவை பொறுத்தவரை பாசிச கட்சி அல்ல என்றும் பாசமுள்ள கட்சி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுடெல்லி (05 செப் 2018): பாசிச அமைப்புகளுடன் பாஜக தொடர்புடைய அமைப்பு என்று கூகுள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...