சென்னை (03 செப் 2018): திமுக தலைவர் ஸ்டாலின் இன்று செய்துள்ள ட்விட்டில் நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று கடுமையாக பாஜகவை விமர்சித்துள்ளார்.

தஞ்சை (11 ஜூன் 2018): தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மீது தஞ்சையில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சென்னை (18 மார்ச் 2018): பாசிசத்திற்கு எதிராக அரசியல் ஒற்றுமை வலுவடைந்து வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...