சென்னை (24 செப் 2018): தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி பறி போகவுள்ளதாக தெரிகிறது.

ஜெய்ப்பூர் (23 செப் 2018): ராஜஸ்தான் மாநிலம் பாஜக எம்.எல்.ஏவும், முன்னால் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகனுமான மன்வேந்திரா சிங் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.

சென்னை (19 செப் 2018): பெரியார் சிலை மீது செருப்பு வீசிய பாஜக வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை (19 செப் 2018): கோவை குண்டு வெடிப்புக்கு காரணம் காவல்துறைதான். ஆனால் நாங்கள் அவர்களை காட்டிக் கொடுக்கவே இல்லை என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (19 செப் 2018): மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை மார்ஃபிங் மூலம் சித்தரித்த பாஜக நிர்வாகி கைது செய்யப் பட்டுள்ளார்.

Page 1 of 28

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!