சென்னை (22 ஜன 2019): லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டும் பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (21 ஜன 2019): ஓவிய கண்காட்சி விவகாரத்தில் பாஜகவின் எதிர்ப்பை அடுத்து லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

சென்னை (21 ஜன 2019): அஜீத் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக வெளியான தகவலுக்கு அஜீத்குமார் அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை (21 ஜன 2019): 94-வருட பாரம்பரியம் மிக்க சென்னை லயோலா கல்லூரி ஓவிய கண்காட்சியில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இருந்ததாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லண்டன் (21 ஜன 2019): 2014 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப் பட்டு பாஜக ஆட்சியை பிடித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...