பெங்களூர் (15 ஏப் 2019): பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து, பாஜகவுக்காக வாக்களிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு  இந்தியா வந்துள்ளார்.

லக்னோ (15 ஏப் 2019): நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை காக்கி நிறம் என்று வர்ணித்த சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அசாம் கானுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை (15 ஏப் 2019): பாஜகவில் திடீரென சரண்டர் ஆன அய்யாக்கண்ணு திமுக மற்றும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் தீவிரவாதம் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதை விளக்கும் கருத்து மற்றும் அதை விளக்கும் படம்.

மோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய அளவில் நடந்த வன்முறைகள், அடக்குமுறைகள் அனைத்தையும் ஒருசேர விளக்கும் பாடல். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பு ஆலோசித்து வாக்களிக்கவும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...