ராமநாதபுரம் (12 ஏப் 2019): ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் குடும்பத்தினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஸ்ஸாமில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்குகள் விழுந்துள்ளது.

புதுடெல்லி (11 ஏப் 2019): மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவி இன்று தொடங்கியது.

சென்னை (10 ஏப் 2019): கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை களமிறக்க வேண்டி பொன்.ராதாகிருஷ்ணன் தூது அனுப்பினார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மீரட் (10 ஏப் 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பாஜக தொப்பியை அணிய மறுத்த முஸ்லிம் மாணவி கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...