மீரட் (10 ஏப் 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பாஜக தொப்பியை அணிய மறுத்த முஸ்லிம் மாணவி கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

ராய்ப்பூர் (09 ஏப் 2019): சத்தீஸ்கர் நக்சலைட் தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை (09 ஏப் 2019): பாஜகவின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார்.

புதுடெல்லி (09 ஏப் 2019): நேற்று நடந்த பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அத்வானி கலந்து கொள்ளாதது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (08 ஏப் 2019): வரும் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா வெளியிட்டடனர். பாஜக தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...