ராஞ்சி (24 டிச 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியை ஈட்டியுள்ளது.

புதுடெல்லி (23 டிச 2018): குஜராத் சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா (20 டிச 2018): மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜக-விற்கு கொல்கத்தா உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி (19 டிச 2018): காங்கிரஸ் வென்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை தளுபடி செய்துள்ளதால் பாஜக ஆளும் மாநிலங்களிலும் சலுகைகள் அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது பாஜக.

புதுடெல்லி (18 டிச 2018): 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை முன்னிறுத்த ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...