புதுடெல்லி (24 மே 2019): மீண்டும் மோடி பிரதமராக எதிர் கட்சிகளே காரணம் என்று எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி (24 மே 2019): வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி தொண்டர்களுக்கு இன்று உரையாற்றினார்.

சென்னை (23 மே 2019): நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலயில் தேமுதிக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க வில்லை.

புதுடெல்லி (21 மே 2019): ஊடகங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும் பாஜக அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாக்பூர் (21 மே 2019): மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அடுத்து யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...