சென்னை (08 செப் 2018): தமிழகத்தை காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை தகர்ப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (05 செப் 2018): பாஜக அரசை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் புதனன்று பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி (05 செப் 2018): பாசிச அமைப்புகளுடன் பாஜக தொடர்புடைய அமைப்பு என்று கூகுள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (05 செப் 2018): ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் பாஜக ஏமாற்று வேளை வெளியாகி விட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (04 செப் 2018): முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொலைமிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏவின் மகன் கைது செய்யப்பட்டார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!