புதுடெல்லி (18 பிப் 2019): 4G சேவை உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

சென்னை (07 மே 2018): நீட் தேர்வுக்காக கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மூன்று பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் (22 ஏப் 2018): கன்னியா குமரியில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றம் காரணமாக 18 கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ள்ன.

ஏர்வாடி (17 மார்ச் 2018): பள்ளி ஆண்டு விழாவில் பயன் படுத்தப் பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள் கண்கள் பாதிக்கப் பட்டுள்ளன.

சென்னை(24 பிப் 2018): சேவை பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்ததை அடுத்து ஏர் செல் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...